02
Aug
பைத்தானில் பட்டியல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். fruits = ["Mango", "Apple", "Papaw", "Grapes"] print(fruits) ['Mango', 'Apple', 'Papaya', 'Grapes'] Listஇல் புதிதாக ஒன்றை சேர்ப்பதற்கு print(fruits.append("Banana")) ['Mango', 'Apple', 'Papaya', 'Grapes', 'Banana'] புதிதாக சேர்த்த பொருள் இறுதியில் இணையும் list இல் ஒன்றை அகற்றுவதற்கு print(fruits.remove("Papaya")) ['Mango', 'Apple', 'Grapes', 'Banana'] இறுதியில் உள்ள பொருளை அகற்றுவதற்கு print(fruits.pop()) Grapes அகற்றிய பின் list இல் உள்ளவை print(fruits) [Mango', 'Apple', 'Papaw'] list இல் உள்ள stringஇன் இடத்தை அறியவதற்கு Indexing ஐ பயன்படுத்தி அறியலாம். print(fruits.index("Papaw")) 2 list இல் slicingஐ பயன்படுத்தல் print(fruits[0:3]) ['Mango', 'Apple', 'Papaw'] alphabetic வரிசையில் ஒழுங்குப்படுத்தல் fruits.sort() list ஐ மீள அமைத்தல் fruits.reverse.() Source link lol